Tag: போக்குவரத்து முற்றிலும் தடை
Posted in இலங்கை செய்திகள்
முக்கிய வீதியூடான போக்குவரத்து முற்றிலும் தடை
Author: நிருபர் காவலன் Published Date: 05/09/2023
முக்கிய வீதியூடான போக்குவரத்து முற்றிலும் தடை
குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதி மல்சிறிபுர பிரதேசத்தில் இருந்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
குருநாகல் தம்புலல் வீதியில் ஓமாரகொல்ல பாடசாலைக்கு முன்பாக வீதியின் ஓரத்தில் இருந்த பெரிய மரம் முறிந்து வீழ்ந்தமையினால் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீழ்ந்த மரத்தை அகற்றும் வரை வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்
- நாயை தாக்கிய நபர் கைதுby நிருபர் காவலன்
- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கைby நிருபர் காவலன்
- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வுby நிருபர் காவலன்
- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்by நிருபர் காவலன்
- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்by நிருபர் காவலன்












