Tag: பைடன் கற்பழித்து விட்டார் பர பரப்பை கிளப்பிய பெண்
பைடன் கற்பழித்து விட்டார் பர பரப்பை கிளப்பிய பெண்
Author: நிருபர் காவலன் Published Date: 15/11/2020 Leave a Comment on பைடன் கற்பழித்து விட்டார் பர பரப்பை கிளப்பிய பெண்
பைடன் கற்பழித்து விட்டார் பர பரப்பை கிளப்பிய பெண்
அமெரிக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்ய பட்டுள்ள ஜோ பைடன்
தன்னை கற்பழித்து விட்டதாக பெண் ஒருவர் பர பரப்பை கிளப்பியுள்ளார்
சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் நடந்த மேற்படி விடயத்தை தற்போது
அவர் கிளறியுள்ளார் .
இவரது இந்த பேசிகள் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது
தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து டிரம்ப் அடம் பிடித்து வரும்
நிலையில் இந்த பெண் கிளப்பியுள்ள இந்த திடீர் பூகம்பம் பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது
அவர் கூப்பிடும் பொழுது தூக்கி கொண்டு போவது பின்னர் அங்க பிடித்தார்
,இங்க கிள்ளினார் என கூறுவது இதுவே இந்த பெண்கள் கேவலமான நிலையாச்சு ,
அரசியலில் இதெல்லாம் சகாயமப்பா






