Posted in Uncategorized

பைசர் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தலாம் என அறிவிப்பு

பைசர் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தலாம் என அறிவிப்பு

உலைகளில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றும் நோக்கில் தயாரிக்க பட்டுள்ள தடுப்பூசிகளில் ,பைசர் நிறுவனம் முதன்மை வகிக்கிறது

குறித்த நிறுவனத்தின் ஊசியானது 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்களு சிறந்த பாதுகாப்பான

ஒன்று எனவும் அவர்களுக்கு இதனை செலுத்தலாம் என குறித்த நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது

எனினும் அறிவிக்க பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ள ஊசிகளை செலுத்திய மக்கள் பலர் தாம் ஒருவித சோர்வு

நிலைக்கு சென்றுள்ளதாகவும் ,அதிக களைப்படைந்து ,உறங்கு நிலைக்கு செல்லும் நிலையில் உடல் உள்ளதாக தெரிவித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது