பேரூந்து லொறி மோதல் 12 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து லொறி மோதல் 12 பேர் காயம்

பேரூந்து லொறி மோதல் 12 பேர் காயம்

இலங்கை தெற்கு அதிவேக சாலையில் ,பேரூந்து மற்றும் லொறி என்பன மோதி விபத்தில் சிக்கியதில் 12 பேர் படு காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளனர் .

பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

அதேபோல வெங்காயம் மற்றும் இதர காய்கறிகளை ஏற்றி சென்ற லொறியும் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

இது குறித்த காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.