பெல்ஜியத்தில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு
Posted in உலக செய்திகள்

பெல்ஜியத்தில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு

பெல்ஜியத்தில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு

பெல்ஜியத்தில் நடத்தப்பட விருந்த தீவிரவாத தாக்குதல் ஒன்று
முறியடிக்க பட்டுள்ளது .

போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,
ஆண்வேர்பன் பகுதியில் பதுங்கி இருந்த ஏழு பேரும் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் யாவரும் தீவிரவாத குழுவுடன் தொரப்பில் இருந்தவர்கள்
என்கின்ற குற்றம் சுமத்த பட்டுள்ள நிலையில் ,சிறையில் அடைக்க பட்டுள்ளனர் .

போலீசார் முந்தி கொண்டதால் இவர்கள் நடத்த படவிருந்த பெரும் தாக்குதல்
முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

பெல்ஜியத்தில் பொலிசார் வெட்டி கொலை - தீவிரவாதி தாக்குதல்
Posted in உலக செய்திகள்

பெல்ஜியத்தில் பொலிசார் வெட்டி கொலை – தீவிரவாதி தாக்குதல்

பெல்ஜியத்தில் பொலிசார் வெட்டி கொலை – தீவிரவாதி தாக்குதல்

இன்று வியாழக்கிழமை இரவு ஏழு முப்பது மணியளவில் பெல்ஜியம் தலைநகர் Brussels. பகுதியில் வடக்கு ரயில்வே நிலையம் அருகில் வைத்து, இரண்டு காவல்துறையினர் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

காவல்துறையினர் ஒருவர் கழுத்தில் தீவிரவாதி பலமாக குதியாதல் ,அந்த காவல்துறை ஊழியர் சம்பவ இடத்தில பலியானார் .

மேலும் இருவர் காயமடைந்த நிலையில் ,மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

தீவிரவாதி அல்லா காப்பர் என கத்தியபடியே, கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .


மேலதிகமாக வரவழைக்க ப்பட்ட காவல்துறையினர், தீவிரவாதி மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் .


இந்த துணிகர தீவிரவாத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.