Tag: பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி தொடக்கம் 1000 ரூபா
Posted in இலங்கை செய்திகள்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி தொடக்கம் 1000 ரூபா
Author: நலன் விரும்பி Published Date: 13/12/2020 Leave a Comment on பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி தொடக்கம் 1000 ரூபா
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி தொடக்கம் 1000 ரூபா
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் 1000 ரூபா
சம்பளம் கிடைக்குமென தாம் நம்புவதாக தோட்ட வீடமைப்பு மற்றும்
சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
1000 ரூபா சம்பளத்தை ஜனவரி தொடக்கம் பெற்றுக் கொடுப்பதாக
ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியளித்துள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.






