Tag: பெண்களை கடத்தியவர்
Posted in இலங்கை செய்திகள்
வெளிநாடுகளுக்கு பெண்களை கடத்தியவர் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 20/11/2022
வெளிநாடுகளுக்கு பெண்களை கடத்தியவர் கைது
இலங்கையில் இருந்து ஓமான் உள்ளிட்ட நாடுகளுக்கு பெண்களை கடத்தி விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் தற்பொழுது கைது செய்ய பட்டுள்ளார் .
இவ்வாறு கைதானவர் தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
மேலும் 91 க்கு மேற்பட்ட பெண்கள் வதைகளிற்கு உள்ளான நிலையில் தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

















