Tag: புதையலில் கிடைக்க கண்டு
Posted in இலங்கை செய்திகள்
புதையலில் கண்டு பிடிக்க பட்ட புத்தர் சிலை
Author: நிருபர் காவலன் Published Date: 27/02/2020 Leave a Comment on புதையலில் கண்டு பிடிக்க பட்ட புத்தர் சிலை
புதையலில் கண்டு பிடிக்க பட்ட புத்தர் சிலை
இலங்கை மொனராகலை ப்குதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் தங்க வடிவிலான புத்தர் சிலையை மீட்டுள்ளார் .
இந்த சிலையுடன் நடமாடிய ஒருவர் கொழும்பு பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்ய பட்டுளளார்
கைதானவரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன







