Tag: புதைத்து வைக்க
Posted in இலங்கை செய்திகள்
புதைத்து வைக்க பட்ட புலிகள் ஆயுதங்கள் மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 13/10/2022 Leave a Comment on புதைத்து வைக்க பட்ட புலிகள் ஆயுதங்கள் மீட்பு
புதைத்து வைக்க பட்ட புலிகள் ஆயுதங்கள் மீட்பு
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் ,தமிழீழ விடுதலை புலிகளினால் புதைத்து வைக்க பட்ட ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளது .
வயல் பகுதியில் பெறல் ஒன்றுக்குள் வைத்தது புதைத்து வைக்க பட்ட நிலையில், காணப்பட்ட பெறல் ஒன்றுக்குள் இருந்து ,துப்பாக்கி மற்றும் அதற்குரிய ரவைகள் என்பன மீட்க பட்டுள்ளன .
புலிகள் அழிந்து 13 ஆண்டுகள்,கழிந்துள்ள நிலையிலும் ,மீளவும் புலிகளின் ஆயுதங்கள் மீட்சி பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியது

- ஓமன் வெளியுறவு அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெஹ்ரான் செல்கிறார்

- வறண்ட வானிலை காரணமாக தீவு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 36% ஆகக் குறைந்துள்ளது








