Tag: பிரேசில் நாட்டில் இடம்பெற்ற மண் சரிவில்
Posted in Uncategorized
பிரேசிலில் நடந்த சோகம் – 94 பேர் மரணம் -பலரை காணவில்லை
Author: நலன் விரும்பி Published Date: 17/02/2022 Leave a Comment on பிரேசிலில் நடந்த சோகம் – 94 பேர் மரணம் -பலரை காணவில்லை
பிரேசிலில் நடந்த சோகம் – 94 பேர் மரணம் -பலரை காணவில்லை
பிரேசில் நாட்டில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி 94 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் காணாமல் போயுள்ளனர்
இவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்






