Tag: பிரிட்டன் பிரதமருக்கு
பிரிட்டன் பிரதமருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்
Author: நலன் விரும்பி Published Date: 16/11/2020 Leave a Comment on பிரிட்டன் பிரதமருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்
பிரிட்டன் பிரதமருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்
பிரிட்டன் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தன்னை தானே மீளவும்
தனிமை படுத்தி கொண்டுள்ளார் ,இவருடன் கூடி பழகிய சிலருக்கு கொரனோ
தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் இவர் தன்னை தானே தனிமை படுத்தி கொண்டதாக அறிவித்துள்ளார்
இவ்வாறான அதிரடி அறிவிப்பு வெளியான நிலையில் எதிர்வரும் இரண்டு
வாரத்திற்கும் பிரிட்டன் நாடு தழுவிய முழு அடைப்பு நிகழ கூடும் என எதிர்பார்க்க படுகிறது






