Tag: பிரிட்டன் பாடசாலையில்
பிரிட்டன் பாடசாலையில் மரத்தில் இருந்து விழுந்து சிறுமி பலி
Author: நலன் விரும்பி Published Date: 27/09/2020 Leave a Comment on பிரிட்டன் பாடசாலையில் மரத்தில் இருந்து விழுந்து சிறுமி பலி
பிரிட்டன் பாடசாலையில் மரத்தில் இருந்து விழுந்து சிறுமி பலி
பிரிட்டன் Newcastle பகுதியில் உள்ள ஆரம்ப பாசாலை ஒன்றில்
கல்வி கற்ற
ஆறுவயது மாணவி ஒருத்தி அங்கிருந்த மரத்தில் ஏறி வீழ்ந்து
பலியாகியுள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட
வண்ணம் உள்ளனர் ,
ஆசிரியர்களின் கவன குறைவின் செயல் பட்டால்
இந்த சம்பவம் இடம்பெற்று இருக்கிறது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது







