Tag: பிரிட்டனில் விபச்சாரம்
பிரிட்டனில் விபச்சாரம் இடம்பெற்று வந்த கட்டடம் அடித்து பூட்டு
Author: நிருபர் காவலன் Published Date: 26/11/2021 Leave a Comment on பிரிட்டனில் விபச்சாரம் இடம்பெற்று வந்த கட்டடம் அடித்து பூட்டு
பிரிட்டனில் விபச்சாரம் இடம்பெற்று வந்த கட்டடம் அடித்து பூட்டு
பிரிட்டன் Northfleet பகுதியில் வீட்டு தொகுதி ஒன்றில் மிக இரகசியமாக விபச்சாரம் மாற்று போதைவஸ்து பாவனை என்பன இடம்பெற்று வந்துள்ளது
18 மாதங்களுக்கு மேலாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கண்டு பிடிக்க பட்டு நீதி விசாரணைகள் இடம்பெற்று வந்தன ,இதனை அடுத்து
அந்த கட்டடத்துக்குள் மூன்று மாதத்திற்கு மக்கள் நுழைய தடை விதிக்க பட்டுள்ளது
Eighteen months of problems with drug dealing, prostitution and anti-social behaviour has led to a property being closed down for three months.






