Tag: பிரிட்டனில் புயல் மக்கள் தவிப்பு video
Posted in இலங்கை செய்திகள்
பிரிட்டனில் புயல் மக்கள் தவிப்பு video
Author: நிருபர் காவலன் Published Date: 09/02/2020 Leave a Comment on பிரிட்டனில் புயல் மக்கள் தவிப்பு video
பிரிட்டனில் புயல் மக்கள் தவிப்பு video
பிரிட்டனில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது , கடும் மழை மற்றும் புயல் காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் .
பல்லாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி குளிரில் தவித்து வருகின்றனர் .
இந்த புயல் காரணமாக இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது ,மீட்பு பணிகள் துரிதமாக இடம் பெற்ற வண்ணம் உள்ளது
மேலும் வெள்ள பெருக்கு ஏற்படலாம் என தெரிவிக்க படுகிறது காணொளியில் முழுமையான விபரம்
https://www.youtube.com/watch?v=M037Vge0Hw4






