Tag: பிரிட்டனில் உள்ள அணைத்து
Posted in உலக செய்திகள்
பிரிட்டனில் உள்ள அனைத்து McDonald உணவகங்களும் இன்று அடித்து பூட்டு,
Author: நலன் விரும்பி Published Date: 23/03/2020 Leave a Comment on பிரிட்டனில் உள்ள அனைத்து McDonald உணவகங்களும் இன்று அடித்து பூட்டு,
பிரிட்டனில் உள்ள அனைத்து 1,350 McDonald உணவகங்களும் இன்று அடித்து பூட்டு
உலகில் புகழ் பெற்ற McDonald இன்று இரவு ஏழு மணி முதல்
அடித்து பூட்ட படுவதாக அந்த உணவகம் அதிரடியாக அறிவித்துள்ளது
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை
அடுத்து இந்த அதிரடி முடிவெடுக்க பட்டுள்ளது
மேலும் அந்த உணவகத்தில் பணி புரிந்த அனைத்து
தொழிலார்களும் வழங்க பட்ட சம்பளத்தில் என்பது வீதம்
சம்பளமாக தொடர்ந்து வழங்க படும்
அரசு இதற்கான உத்தரவை வழங்கியுள்ளது ,இந்த உணவகங்கள்
பூட்ட படும் நிலையை அடுத்து kfc உணவகமும் அடித்து பூட்ட
படலம் என எதிர் பார்க்க படுகிறது







