Tag: பிரான்சில் மக்களை கழுத்து வெட்டி
Posted in உலக செய்திகள்
பிரான்சில் மக்களை கழுத்து வெட்டி கொன்ற தீவிரவாதி இவன் தான்
Author: நலன் விரும்பி Published Date: 30/10/2020 Leave a Comment on பிரான்சில் மக்களை கழுத்து வெட்டி கொன்ற தீவிரவாதி இவன் தான்
பிரான்சில் மக்களை கழுத்து வெட்டி கொன்ற தீவிரவாதி இவன் தான்
பிரான்ஸ் நாட்டில் கடந்த தினம் பெண்கள் உள்ளிட்ட மூவரை கழுத்து
வெட்டி படு கொலை செய்த இருபத்தி ஒரு வயதுடைய துனிசியா நாட்டை
சேர்ந்த தீவிரவாதி இவர் என காட்சி படங்களுடன் வெளியிட பட்டுள்ளது
பயிற்றுவிக்க பட்ட தீவிரவாதியான இவன் மக்கள் ஒன்று கூடி ஆராதனையில்
ஈடுபட்ட தேவாலயத்திற்குள் புகுந்து திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினான்
மூவர் பலியாகியும் ,மேலும் இருவர் படுகையமடைந்த மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது
அகதியாக நுழைந்த இந்த தீவிரவாதி நடத்திய கொலை வெறி ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது







