Tag: பிரான்சில் கொரோனா
Posted in இலங்கை செய்திகள்
பிரான்சில் கொரோனா நோயால் தமிழ் வாலிபன் பலி,
Author: நலன் விரும்பி Published Date: 26/03/2020 Leave a Comment on பிரான்சில் கொரோனா நோயால் தமிழ் வாலிபன் பலி,
பிரான்சில் கொரோனா நோயால் தமிழ் வாலிபன் பலி
பிரான்சில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி யாழ். தாவடியை பிறப்பிடமாக கொண்ட தமிழ் வாலிபர்
ஒருவர் பலியாகியுள்ளார்
இறந்த நபரது உடல் பிரான்ஸ் அரசே இறுதி கிரியை
நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேற்படி நோயின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்கள் சடலங்கள்
அரசே பொறுப்பேற்று நல்லடக்கம் செய்து வருகிறது
குடும்ப உறவுகள் எவரிடமும் சடலங்களை வழங்க அரசு மறுத்து
வருகிறது ,
காரணம் குறித்த நோயானது ஏனையவர்களுக்கும் தொற்றும்
அபாயம் உள்ளதால் இவ்விதம் அரசு செயல் பட்டு வருகிறது
இத்தாலியில் இவ்விதம் பல நூறு சடலங்கள் அனாதையாக அடக்கம்
செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது







