Tag: பளை வாலிபனை சுட்டு கொன்ற
Posted in இலங்கை செய்திகள்
பளை வாலிபனை சுட்டு கொன்ற சிங்கள இராணுவம் – மக்கள் மறியல்
Author: நலன் விரும்பி Published Date: 20/06/2020 Leave a Comment on பளை வாலிபனை சுட்டு கொன்ற சிங்கள இராணுவம் – மக்கள் மறியல்
பளை வாலிபனை சுட்டு கொன்ற சிங்கள இராணுவம் – மக்கள் மறியல்
வடக்கு தமிழர் தாயாக பகுதியான பளையை சேர்ந்த இருபத்தி
நான்கு வயதுடைய வாலிபர் ஒருவர் சிங்கள இராணுவத்தால் சுட்டு
படு கொலை செய்ய பட்டுளளார்
மணல் ஏற்ற சென்ற பொழுது இவரை நோக்கி இராணுவம் சரமாரியான சூட்டு தாக்குதலை நடத்தியது ,இதிலேயே இவர் பலியாகியுள்ளார்
இராணுவ புலனாய்வாளர்கள் வீதி விபத்து மற்றும் இவ்வாறான நேரடி
சூட்டு தாக்குதல்கள் மூலம் தமிழர்களை இலக்கு வைத்து படுகொலை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது
இந்த கொலையை கண்டித்து பளையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்







