Tag: பல்கலைக் கழகத்தில்
Posted in இலங்கை செய்திகள்
பல்கலைக் கழகத்தில் -கமராவை அகற்றிய 25 மாணவர்கள் சஸ்பெண்ட்
Author: நிருபர் காவலன் Published Date: 28/02/2020 Leave a Comment on பல்கலைக் கழகத்தில் -கமராவை அகற்றிய 25 மாணவர்கள் சஸ்பெண்ட்
பல்கலைக் கழகத்தில் -கமராவை அகற்றிய 25 மாணவர்கள் சஸ்பெண்ட்
இலங்கை கெலனிய பல்கலைக் கழகத்த்தில் பொருத்த பட்ட cctv காமராவை அகற்றிய சுமார் 25 மாணவர்கள் அந்த நிர்வாகத்தால் அதிரடியாக நீக்க பட்டுள்ளனர் .
பகிடிவதைகளை கண்காணிக்கும் பொருட்டு இந்த கமராக்கள் எங்கும் பொருத்த பட்டன
இதனால் தமது சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கருதி இந்த அடாவடியில் கல்வி கற்க சென்ற
காவாலி குழு ஒன்று இந்த வேலையை புரிந்துள்ளது
நிர்வாகம் எடுத்த இந்த முடிவு பாராட்டும் படியாக அமைந்துள்ளது







