Tag: பலத்த நஷ்டத்தில் Easyjet
பலத்த நஷ்டத்தில் Easyjet விமான நிறுவனம் – அடித்து மூட படும் அபாயம்
Author: நலன் விரும்பி Published Date: 08/10/2020 Leave a Comment on பலத்த நஷ்டத்தில் Easyjet விமான நிறுவனம் – அடித்து மூட படும் அபாயம்
பலத்த நஷ்டத்தில் Easyjet விமான நிறுவனம் – அடித்து மூட படும் அபாயம்
பிரிட்டனில் இருந்து இயங்கி வரும் உலகில் அதிக விமான சேவைகளை
தன்னகத்தே வைத்து நடத்தி வரும் Easyjet விமான சேவை தற்பொழுது
பலத்த இழப்பில் நிறுவனத்தை நடத்திட முடியாத நிலையில் தவித்து வருகிறது
இவ்வேளை தமது நிறுவனத்தை மேலும் கொண்டு நடத்த அரசு அவசரமாக
800 மில்லியன் பவுண்டுகளை தமக்கு தந்துதவ வேண்டும் என அந்த நிறுவனம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது
வ்வாறு அரசு உதாவது கைவிட்டால் மேற்படி நிறுவனம் அடித்து பூட்ட
படும் நிலைக்கு செல்ல நேரிடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
கொரனோ நோயினை பரவலை அடுத்து சர்வதேச விமான சேவைகள்
தடை பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது






