பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து 14 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து 14 பேர் மரணம்

பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து 14 பேர் மரணம்

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்துக்கு பயணித்து கொண்டிருந்த பயணிகள் பேருந்து ,கல்லார் கஹார் அருகே நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியதால் 14 பேர் பலியாகினர் .

வேகமாக பயணித்து கொண்டிருந்த பேருந்து வளைவு ஒன்றில் ,
செல்லும் பொழுது,சாரதியி கட்டு பாட்டை இழந்து ,வீதி பாதுகாப்பு வேலிகளை உடைத்தெறிந்து கவிழ்ந்ததில் ,
14 பேர் பலியாகினர் ,மேலும் டசின் கணக்கானோர் காயமடைந்தனர் ,

மேலும் அவ்வழியே பயணித்த கார் ஒன்றும் மோதி தலைகீழாக கவிழ்ந்தது ,
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.