இலங்கை வரும் உல்லாச பயணிகளுக்கு அமெரிக்கா டாலரில் டிக்கட் விக்க ஏற்பாடு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வரும் உல்லாச பயணிகளுக்கு அமெரிக்கா டாலரில் டிக்கட் விற்க ஏற்பாடு

இலங்கை வரும் உல்லாச பயணிகளுக்கு அமெரிக்கா டாலரில் டிக்கட் விற்க ஏற்பாடு

இலங்கை வரும் உல்லாச பயணிகளுக்கு அமெரிக்கா டொலரில் டிக்கட் விற்கும் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது .

அமெரிக்கா டொலரை உள்வாங்கும் முகமாக இந்த ஏற்பாடு உல்லாச பயணத்துறை ஏற்பாடு செய்துள்ளது .

இலங்கையில் அறிமுகமாகும், இந்த டொலர் விலையில் டிக்கட் விற்பனை ஊடாக அமெரிக்கா டொலரினை, பெற்று கொள்ள முடியும் என அரசு எண்ணுகிறதது .

அதற்கு அமைவாக இந்த டிக்கட் விற்பனை இடம்பெற ,உள்ளதாக உல்லாச துறை அமைச்சர் தெரிவித்துள்ளனர்.