Tag: பணத்திற்காக
பணத்திற்காக கணவனை கொன்று குப்பையில் எறிந்த மனைவி
Author: நிருபர் காவலன் Published Date: 27/10/2021 Leave a Comment on பணத்திற்காக கணவனை கொன்று குப்பையில் எறிந்த மனைவி
பணத்திற்காக கணவனை கொன்று குப்பையில் எறிந்த மனைவி
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் ஓய்வு பெற்ற கணவர் ஒருவரை அவரது மனைவி கொன்று குப்பையில் வீசிய செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
இவரது ஓய்வூதிய பணம் என்பனவற்றை பெற்றுக்கொள்ளவதற்காக மனைவி இந்த கொலையினை புரிந்துள்ளார்
பணம் வழங்கும் நிறுவனத்திற்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்ட்தால் விசாரணையை நடத்தினர் ,அப்பொழுது
கணவன் இறந்ததற்கான ,சடங்குகள் எதனையும் இவர் புரிந்திருக்கவில்லை
அதில் சநதேகம் அடைந்த அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் கணவரை கொன்றது மனைவி
தான் என்பது கண்டு பிடிக்க பட்ட நிலையில் ,இவருக்கு சாகும்வரையிலான சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது






