Tag: படகுகள் மடக்கி பிடிப்பு
Posted in உலக செய்திகள்
1500 அகதிகளுடன் பயணித்த படகுகள் மடக்கி பிடிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 11/02/2021 Leave a Comment on 1500 அகதிகளுடன் பயணித்த படகுகள் மடக்கி பிடிப்பு
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக லிபியா நாட்டின் கடல் பரப்புக்குள் பயணித்து கொண்டிருந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் படகுகளை வழிமறித்த
அந்த நாட்டு கடற்படையினர் ,கடந்த ஏழு நாட்களில்மட்டும் சுமார் 150 அகதிகளை தாம் கைது செய்துள்ளதாக அரச சார்பாக நிறுவனங்கள் தெரி வித்துள்ளன
தொடர்ந்தும் மிக தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் குறித்த
கப்பல் போக்குவரத்து பகுதி உட்படுத்த பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது
இவ்வாறு பயணித்த அகதிகள் கப்பல்கள் இத்தாலிய ,மற்றும் மத்திய தரை
கடல்பகுதியில் மூழ்கியதில் சுமார் பதின் நான்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆபிரிக்க உள்ளிட்ட அகதிகள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது






