Tag: பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்
பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை – அம்மணி சாள்ஸ் உத்தரவு
Author: நிருபர் காவலன் Published Date: 07/02/2020 Leave a Comment on பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை – அம்மணி சாள்ஸ் உத்தரவு
பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை – அம்மணி சாள்ஸ் உத்தரவு
இலங்கை வடக்கு ஆளுநராக பதவி ஏற்று கொறட்டை விட்டு வந்த அம்மணி சாள்ஸ் அவர்கள் தற்பொழுது நித்திரையால் எழுந்துள்ளார் .
கல்வி நிலையங்களில் மேற்கொள்ள படும் பகிடி வதைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுளளார் .
போரால் பாதிக்க பட்டு வறுமைக்குள் சிக்கி தவிக்கும் மக்களுக்கும் ,வீடுகளற்று அநாதரவாக தவிக்கும் மக்களுக்கும் இவர் உதவிகள் எதனையும் வழங்க வில்லை
ஆளுநராக இருந்து அதன் ஊடாக மக்களுக்கு உரிய சேவைகளை வழங்கலாம் ,ஆனால் ,அதனை செய்யாது
தட்டி கழித்து சிங்கள மத்திக்கு காவடி எடுத்து வருவதை இவரது செயல் பாடுகள் கோடிட்டு காட்டுகின்றன என மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்






