Tag: நேரெதிர் மோதல்
Posted in உலக செய்திகள்
இரு விமானங்கள் நேரெதிர் மோதல் வானில் நடந்த பயங்கரம்
Author: நலன் விரும்பி Published Date: 18/09/2022 Leave a Comment on இரு விமானங்கள் நேரெதிர் மோதல் வானில் நடந்த பயங்கரம்
இரு விமானங்கள் நேரெதிர் மோதல் வானில் நடந்த பயங்கரம்
அமெரிக்கா Colorado, Mountain View பகுதியில் ஓரு இலகுரக விமானங்கள் நேரெதிர் மோதி சிதறியுள்ள பயங்கரம் நிகழ்ந்துள்ளது .
இரு விமானங்கள் நேரெதிர் மோதி சிதறியதில் அதில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர் .
இந்த விமானங்கள் இரண்டும் எவ்வாறு மோதி கொண்டன, என்பது தொரப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இந்த விமான விபத்தில் ஏற்பட்ட முழுமையான சேத விபாரங்கள் உடனடியாக தெரியவரவில்லை







