Tag: நீரில் மூழ்கிய
Posted in இலங்கை செய்திகள்
நீரில் மூழ்கி நான்கு பேர் மரணம் – தொடரும் சோகம்
Author: நலன் விரும்பி Published Date: 29/01/2022 Leave a Comment on நீரில் மூழ்கி நான்கு பேர் மரணம் – தொடரும் சோகம்
நீரில் மூழ்கி நான்கு பேர் மரணம் – தொடரும் சோகம்
இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் அருவியில் நீராடிய நால்வர் நீரோட்ட்தில் அடித்து செல்ல பட்டு பலியாகியாகியுள்ளனர்
காணாமல் போன இவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் சுழியோடிகள் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
சமீப காலங்களாக இவ்வாறான மரணங்கள் இலங்கையில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
Posted in இலங்கை செய்திகள்
நீரில் மூழ்கிய நான்கு பெண்கள் – இருவரை காணவில்லை
Author: நலன் விரும்பி Published Date: 24/01/2022 Leave a Comment on நீரில் மூழ்கிய நான்கு பெண்கள் – இருவரை காணவில்லை
நீரில் மூழ்கிய நான்கு பெண்கள் – இருவரை காணவில்லை
இலங்கை வெலிகம பகுதியில் உள்ள பீச்சில் நீராடிய நான்கு இளம் பெண்களில் இருவர் மீட்க
பட்டுள்ளனர்
மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்
நீரில் அடித்து செல்ல பட்ட இருவரையும் தேடி கண்டு பிடிக்கும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்






