Tag: நிலநடுவிக்கம்
Posted in உலக செய்திகள்
இந்திய அசாமில் பாரிய நிலநடுக்கம் – இடிந்து வீழ்ந்த வீடுகள்
Author: நிருபர் காவலன் Published Date: 28/04/2021 Leave a Comment on இந்திய அசாமில் பாரிய நிலநடுக்கம் – இடிந்து வீழ்ந்த வீடுகள்
இந்திய அசாமில் பாரிய நிலநடுக்கம் – இடிந்து வீழ்ந்த வீடுகள்
இந்தியா அசாமில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இதன் பாதிப்பு 6.7 ஆக பதிவாகியுள்ளது
,எனினும் சுனாமி எச்சரிக்கை தவிர்க்க பட்டுள்ளது
இந்த நில அதிர்வினால் பல வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ள ,இதனால் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை
மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது






