Tag: நாய்களை திருடியவர்களை மடக்கி பிடித்த போலீஸ்
80 நாய்களை திருடியவர்களை மடக்கி பிடித்த போலீஸ் – லண்டனில் சம்பவம்
Author: நலன் விரும்பி Published Date: 25/01/2021 Leave a Comment on 80 நாய்களை திருடியவர்களை மடக்கி பிடித்த போலீஸ் – லண்டனில் சம்பவம்
80 நாய்களை திருடியவர்களை மடக்கி பிடித்த போலீஸ் – லண்டனில் சம்பவம்
பீறிட்டான் தெற்கு வேல்ஸ் பகுதியில் எண்பது நாய்களை திருடி
செல்ல முயன்ற நபர்களை விசேட காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்
ஒவ்வொரு நாய்களும் அதிக விலை உயர்ந்தவை என கணிக்க பெற்றுள்ளது
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி
பெரும் திருட்டு முறியடிக்க பட்டுள்ளது ,
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது







