Tag: நாடு கடத்த படும்
பிரிட்டன் அதிரடி இலங்கைக்கு நாடு கடத்த படும் இலங்கையர்கள்
பிரிட்டன் அதிரடி இலங்கைக்கு நாடு கடத்த படும் இலங்கையர்கள்
பிரிட்டன் அரசு அதிரடி நடவடிக்கையாக புலம் பெயர்ந்தவர்களை அவர் தம் நாடுகளுக்கு அனுப்பி வருகிறது .
அவ்விதம் இந்தியா பெரும் கடல் அண்மித்த பகுதியில் உள்ள மிக பெரும் இராணுவ முகாம் ஒன்றில் ,இலங்கை அகதிகள் தடுத்து வைக்க பட்டுள்ளனர் .
இவர்களை மீளவும் இலங்கைக்கு நாடுகடத்தும் நடவடிக்கையில் பிரிட்டன் ஈடுபட்டுள்ளது .
அவுஸ்ரேலியவை போன்று தனி தீவில் இலங்கை அகதிகள் அடைத்து வைக்க பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது .
கடந்த காலத்தில் குடிவரவு குடியகல்வு அமைச்சராக இந்திய பெண்மணி ஒருவர் அமைச்சராக அங்கம் வகித்தார் .
இவரது கடும்போக்கின் காரணமாக அகதிகள் பலமாக பாதிக்க பட் துடன் ,இலங்கை மக்களுக்கும் இவரது சீற்றத்திற்குள் சிக்கி கொண்டனர் .
புதிய பிரதமர் ஆட்சியை ஏற்றவுடன் பதவியை ராஜினாமா செய்துகுறித்த அம்மணி தப்பி ஓடி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை

- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு










