Tag: நச்சு குண்டு தாக்குதல்
ரஷ்யா உக்ரைன் மீது நச்சு குண்டு தாக்குதல் எரியும் உக்ரைன் கிராமங்கள்
ரஷ்யா உக்ரைன் மீது நச்சு குண்டு தாக்குதல் எரியும் உக்ரைன் கிராமங்கள்
ரஷ்யா உக்ரைன் மீது திடீர் நஞ்சு குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது .
உக்ரைன் கேர்சன் மாகாணத்தின் இரு கிராமங்களை இலக்கு வைத்து,
ரஷ்யா படைகள் விமானங்கள் மூலம் இந்த நச்சு குண்டு ,தாக்குதலை நடத்தியுள்ளது .
உக்ரைன் கிராமங்கள் மீது ,ரஷ்யா நடத்திய வான்வெளி விமான தாக்குதலினால் ,
பல வீடுகள் இடிந்து தரை மட்டமாகியுள்ளன .
ரஷ்யா உக்ரைன் மீது நச்சு குண்டு தாக்குதல் எரியும் உக்ரைன் கிராமங்கள்
உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக ,உக்ரைன் உள் கட்டமைப்புக்கள் முற்றாக சேதமடைந்துள்ளன .
தொடரும் ரஷ்ய உக்ரைன் போர் நிலவரம் காரணமாக ,
அப்பாவி மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் .
தொடரும் பொருளாதார நெருக்கடி ,வேலைவாய்ப்பு இன்மை ,முற்றுகைக்குள் உள்ளாகி வரும் ,இராணுவ தாக்குதல் காரணமாக அப்பாவி பொது மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளதாக ,
தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் கவலை வெளியிட்டு வருகின்றன .
இன்று ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் ,
உக்ரைன் கிராம புறங்களில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக முழுமையாக தெரியவரவில்லை .
- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளனby நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்by நிருபர் காவலன்
- ஐரோப்பாவை மிரட்டும் அமெரிக்கா டிரம்ப்by நிருபர் காவலன்
- நெதர்லாந்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைமையகத்தில் வெடிப்புby நிருபர் காவலன்
- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்by நிருபர் காவலன்
உக்ரைன் படைகள் மீது ரஷ்யா நச்சு குண்டு தாக்குதல்
உக்ரைன் படைகள் மீது ரஷ்யா நச்சு குண்டு தாக்குதல்
ரஷ்யா இராணுவம் உக்ரைன் ஆளுகை பகுதிகளை நோக்கி,
நஞ்சு குண்டுதாக்குதலை நாடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .
உக்ரைன் சபரிஷ்கா பகுதியில் அமைய பெற்றுள்ள ,
இராணுவ நிலைகளை குறிவைத்து இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
அமெரிக்கா இராணுவம் இதே போன்ற நச்சு குண்டுகளை ,
உக்ரைனுக்கு வழங்கியதன் பின்னர் ,தற்போது
ரஷ்யா இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது .
இதனால் எதிரி படைகளிற்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ,
தெரிவிக்க படுகின்ற பொழுதும் ,
தமது இழப்பு தொடர்பில் எதனையும் உக்ரைன் தெரிவிக்கவில்லை .