விமல் வீரவன்ச தொடர்ச்சியாக உண்ணா விரதம்
Posted in இலங்கை செய்திகள்

விமல் வீரவன்ச தொடர்ச்சியாக உண்ணா விரதம்

விமல் வீரவன்ச தொடர்ச்சியாக உண்ணா விரதம்

விமல் வீரவன்ச தொடர்ச்சியாக உண்ணா விரதம் கல்வி அமைச்சில் விமல் வீரவன்ச தொடர்ச்சியான ‘சத்தியாக்கிரக’ போராட்டத்தைத் தொடங்குகிறார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, கல்வி

அமைச்சின் முன் தொடர்ச்சியான ‘சத்தியாக்கிரக’ போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரியும், பிரதமர் டாக்டர் ஹரிணி

கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யக் கோரி

அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கல்வித் துறையில் அரசாங்கம் முன்மொழியியுள்ள மாற்றங்களுக்கு பரவலான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், தங்கள் கோரிக்கைகள் தீர்க்கப்படும்

வரை மறியல் போராட்டத்தைத் தொடர பங்கேற்பாளர்கள் உறுதியளித்துள்ளனர்.