Tag: தொடராக மோதிய பல வாகனங்கள் – 3 பேர் மரணம்
Posted in Uncategorized
தொடராக மோதிய பல வாகனங்கள் – 3 பேர் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 29/03/2022 Leave a Comment on தொடராக மோதிய பல வாகனங்கள் – 3 பேர் மரணம்
தொடராக மோதிய பல வாகனங்கள் – 3 பேர் மரணம்
அமெரிக்கா Pennsylvania பிரதான சாலையில் 20 க்கு மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின
இதன் பொழுது சம்பவ இடத்தில மூவர் மரணமாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்தனர்
அதிக சினோ காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்த விபத்தினால் அந்த வழி போக்குவரத்து பல மணி நேரம் தடை பட்டது






