Tag: தீவிரவாத தாக்குதல்கள் முறியடிப்பு
Posted in Uncategorized
பிரிட்டனில் ஏழு தீவிரவாத தாக்குதல்கள் முறியடிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 10/12/2021 Leave a Comment on பிரிட்டனில் ஏழு தீவிரவாத தாக்குதல்கள் முறியடிப்பு
பிரிட்டனில் ஏழு தீவிரவாத தாக்குதல்கள் முறியடிப்பு
பிரிட்டன் மற்றும் லண்டனை மையப்படுத்தி நடத்தப்படவிருந்த ஏழு தீவிரவாத தாக்குதல்கள்
காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளை மற்றும் தேடுதல்
நடவடிக்கையின் மூலம் தடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
கொரனோ காலத்தில் மட்டும் ஏழு மிக பெரும் தாக்குதல்கள் நடத்தபட இருந்த நிலையில் அவை
முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது






