Tag: தீவிரவாதிகள் தாக்குதல்
தீவிரவாதிகள் தாக்குதல் 33 இராணுவம் பலி
தீவிரவாதிகள் தாக்குதல் 33 இராணுவம் பலி
புர்கினா பாசோ தாக்குதலில் 33 இராணுவ வீரர்கள் பலியாகினர்
நாட்டின் கிழக்கில் புர்கினா பாசோவின் இராணுவத்தின் மீது
ஏராளமான தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கி தாக்குதலில் 33 வீரர்கள் கொல்லப்பட்டனர்
மற்றும் ஒரு டஜன் பேர் காயமடைந்தனர் என இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும்
கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
அல்-கொய்தா மற்றும் ISIL பயங்கரவாத அமைப்புடன்
தொடர்புடைய போராளிகள் ஏழு ஆண்டுகளாக புர்கினா
பாசோவில் வன்முறை கிளர்ச்சியை நடத்தி வருகின்றனர்.
இந்த வன்முறை ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது
மற்றும் சுமார் 2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிட தக்கது
தீவிரவாதிகள் தாக்குதல் – மக்கள் படுகொலை
தீவிரவாதிகள் தாக்குதல் – மக்கள் படுகொலை
கொங்கோ நாட்டில் நிலவரி வரும் உள்ளூர் போர்காரணமாக கடந்த ஆண்டு
மட்டும் சுமார் ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்ய பட்டனர் ,
தற்பொது மக்கள் கிராமத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்
பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
நீண்டு செல்லும் போரினால் நாள்தோறும் மக்கள் பலியாகி
வருகின்றமை குறிப்பிட தக்கது







