Tag: திடீர்தாக்குதல்
அமெரிக்காவுக்கு பதிலடி ஈரான் திடீர்தாக்குதல்
அமெரிக்காவுக்கு பதிலடி ஈரான் திடீர்தாக்குதல்
அமெரிக்காவுக்கு பதிலடி ஈரான் திடீர்தாக்குதல் ,ஈரான் மீது மீளவும் ஈரானிய புரட்சி ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளனர் .
கட்டார் சிரியாவில் நடத்திய தாக்குதலை போன்று ,மேலும் மிக உக்கிரமான தாக்குதலை நடத்துவோம் என, புரட்சி படைகளின் தளபதி பிரிகாடியர் ஜெனரல் முகமட் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிதறிய ள்ள அமெரிக்கா விமானப்படை
கட்டாரில் உள்ள அமெரிக்கா விமானப்படை மத்திய தலைமை கட்டளை பீடம் மீது 8 ஏவுகணைகளைக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது.
40 நிமிடத்திற்கு உள்ளாக 8 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி, அந்த அமெரிக்கா விமான படைத்தளத்திற்கு சேதங்களை ஈரான் ஏற்படுத்தியது .
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
இதனை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்த முற்பட்டால் ,எமது படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தும் என ஈரான் இராணுவ தளபதி மூலமும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் .
ஈரானுடைய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு,பதிலடியாக காட்டார் சிரியா ,ஈரான் ,கட்டார் அமெரிக்க இராணுவ படைத்தளங்களை சுற்றிவளைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது .
இதுவே அமெரிக்காவுக்கும் உலக நாடுகளுக்கும் எதிர்வரும் மணித்தியாலங்களில் எதுவும் நடக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பொல்லு கொடுத்து அடிவானாகிய கதையாக அமெரிக்கா சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

அமெரிக்காவில் திடீர்தாக்குதல் 8பேர் காயம்
அமெரிக்காவில் திடீர்தாக்குதல் 8பேர் காயம்
அமெரிக்காவில் திடீர்தாக்குதல் 8பேர் காயம் ,அமெரிக்காவில் திடீர் தாக்குதல் எட்டு பேர் காயம் என அமெரிக்கா போலீசார் தெரிவித்துள்ளனர்.
45 வயது உடைய முகமட் என்கின்ற நபர் இந்த திடீர் தாக்குதலை நடத்தியதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தாக்குதலையை நடத்தியவர் பலஸ்தீன மக்கள் ஆதரவான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் பெரும் பரபரப்பை அமெரிக்காவில் ஏற்படுத்தியது.
துப்பாக்கிச் சூட்டு சம்பந்தமான விசாரணை
காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பந்தமான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அமெரிக்காவை இடம் பெறும் ஆயுத துப்பாக்கிச்சூட்டு கலாச்சாரத்தினால் ,நாள்தோறும் பல மக்கள் காயமடைந்தும் பலியாகி வருகின்றனர்.
ஐந்தாவது துப்பாக்கி சூடு சம்பவம்
24 மணித்தியாலத்தில் இடம்பெற்று ஐந்தாவது துப்பாக்கி சூடு சம்பவமாக .இது அமெரிக்காவில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம் பெற்று வருகிறது.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி
இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி
இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி ஆட சம்பவம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தினம் பாகிஸ்தானுடைய எல்லைக் கிராம பகுதிகளை இலக்கு வைத்து இந்தியா இராணுவம் மூன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் இதுவரை 26 மக்கள் பலியாகி 46க்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தும் பல டசினுக்கு மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து காணப்படுகின்றன.
காஷ்மீரில் இடம் பெற்ற தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலாகவும் பதிலுக்கு பதில் பழி எடுப்பாகவும் இது காணப்படுகிறது.
ஆகவே இந்தியா மீது பலிந்து தாக்குதலை நடத்தி மிகப்பெரும் போரை .ஆரம்பிக்க முனைந்து வருவதால் இந்த பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய அறிவித்துள்ளது.
இந்தியாவுடைய இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டால் அது மிகப்பெரும் யுத்தமாக மூடக்கூடிய பெரும் அபாயம் காணப்படுகிறது.
பாகிஸ்தான் பொருளாதாரத்தில் நழுவடைந்து காணப்படுகிறது .அவ்வாறான காலப்பகுதியில் நிலவும் ஒரு போர் எதிர் கொள்ள முடியாத நிலை பாகிஸ்தானுக்கு உள்ளது.
அதனை கணக்கு வைத்து தற்பொழுது இந்திய நூலகம் ஒரு தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
இந்தியா கருதுவது போல் பாகிஸ்தான் மீளவும் ஒரு யுத்தத்திற்கு செல்ல முடியாத பொருளாதார சூழ்ச்சியில் இருக்கிறது.
ஆகவே இந்த ஏவுகணை தாக்குதல் என்பது பாவிஸ்தார் மற்றும் இந்தியாவுக்கு இடையில் மீளவும் ஒரு போர் பதட்டத்தை நீடித்துள்ளது.
இந்த இரு நாடுகளுக்கும் இடையில் மீளவும் ஒரு கொடும் யுத்தம் மூலமாக இருந்தால் அது ஆசிய நாட்டில் மிகப்பெரும் பேரழிவாக இருக்கும் என நோக்கப்படுகிறது.
திடீரென இந்தியா மேற்கொண்ட இந்த இயக்கு கிடைத்த ஆக்குதலால் தற்பொழுது வாய்த்தான் மக்கள் பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்.















