Tag: தாக்குதல் முறியடிப்பு
ஈரானிடம் சிக்கிய ஆயுதங்கள் தாக்குதல் முறியடிப்பு
ஈரானிடம் சிக்கிய ஆயுதங்கள் தாக்குதல் முறியடிப்பு
ஈரானுக்குள் தாக்குதலை நடத்தும் முகமாக கடத்திவர பட்ட ஆயிரக்கணக்கான ஆயுதங்கள்
மடக்கி பிடிப்பு ,பெரும் தலைகளுக்கு வைக்க பட்ட குறி ,
ஈரானிடம் சிக்கிய ஆயுதங்கள் தாக்குதல் முறியடிப்பு
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை
- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி
- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி
- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்
இஸ்ரேல் உளவாளிகள் கைது தாக்குதல் முறியடிப்பு
இஸ்ரேல் உளவாளிகள் கைது தாக்குதல் முறியடிப்பு
ஈரான் மாகாணங்கள் மீது நடத்தப்படவிருந்த ,
பெரும் தாக்குதல் முறியடிப்பு 14 இஸ்ரேல் உளவாளிகள் கைது ,
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை
by நிருபர் காவலன் - ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி
by நிருபர் காவலன் - தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி
by நிருபர் காவலன் - காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி
by நிருபர் காவலன் - சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்
by நிருபர் காவலன்
42 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் பெரும் தாக்குதல் முறியடிப்பு
42 விமானங்கள் சுட்டு வீழ்தல் பெரும் தாக்குதல் முறியடிப்பு
மிக பெரும் தாக்குதலை நடத்திட பறந்து வந்த ,
42 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன ,
தொடரும் பழிவாங்கும் தாக்குதல்கள் ,
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை
by நிருபர் காவலன் - ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி
by நிருபர் காவலன் - தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி
by நிருபர் காவலன் - காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி
by நிருபர் காவலன் - சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்
by நிருபர் காவலன்
ஈரானுக்குள் சுற்றிவளைக்க பட்ட எதிரிகள் தாக்குதல் முறியடிப்பு
ஈரானுக்குள் சுற்றிவளைக்க பட்ட எதிரிகள் தாக்குதல் முறியடிப்பு
ஈரானுக்கும் நடத்த பட்ட மிக பெரும் தாக்குதல் முறியடிக்க பட்டு ஆயுதங்கள் மற்றும் எதிரி படைகள் சுற்றிவளைக்க பட்டு கைது
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சைby நிருபர் காவலன்
- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதிby நிருபர் காவலன்
- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சிby நிருபர் காவலன்
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணிby நிருபர் காவலன்
- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்by நிருபர் காவலன்
ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு
ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு
ஜெர்மன் டோஸில் டோப் பகுதியினுள் நடத்த பட விருந்து விஷவாயு ,சயனைட் தாக்குதல் முறியடிக்க பட்டுள்ளது .
ஈரான் நாட்டை சேர்நத 32 வயது நபர் ஒருவர் மூலம் ,
இங்கு நடத்தப்பட இருந்த மிக பெரும் ,தாக்குதல் முறியடிக்க பட்டுள்ளது .
ஈரான் நாட்டை சேர்ந்த இந்த தீவிரவாதியால் ,
நடத்தப் பட இருந்த தாக்குதலை ,மேப்பம் பிடித்த இஸ்ரேல் மொஸாட் ,
ஜெர்மன் உளவுத்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து ,
இந்த நபர் கைது செய்யப் பட்டார் .
கைதானவர் தொடர்ந்து ,
விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்ட வண்ணம் உள்ளார் .
முஸ்லீம் மதவாத தாக்குதலை நடத்த,
இவர் திட்டமிட்டதாக ,ஜெர்மன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
உக்கிரேன் உளவாளி ஆயுதங்களுடன் ரசியாவில் கைது தாக்குதல் முறியடிப்பு
உக்கிரேன் உளவாளி ஆயுதங்களுடன் ரசியாவில் கைது தாக்குதல் முறியடிப்பு
உக்கிரேன் நாட்டின் உளவாளி ஒருவர் ,ரசியா தலைநகரில் ,மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு தயாராகி கொண்டிருந்த வேளை , ரசியா உளவுத்துறையினரால் கைது செய்யப் பட்டார் .
உக்கிரேன் நாட்டை சேர்ந்த 1972 ஆம் ஆண்டு பிறந்த நபரே, மோஸ்க்கோவில் மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திட ,உக்கிரேன் உளவுத்துறையால் அனுப்பி வைக்க பட்டார் .
இவர் வெள்ளி நிற வான் ஒன்றில் ,ஆயுதங்களுடன் வீடு ஒன்றின் பின்புறத்தில் தரித்து நின்ற பொழுது மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .
கைதானவர் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி

- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி

- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

பிரான்சில் தாக்குத்தல் நடத்த முனைந்த 5 பெண்கள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
பிரான்சில் தாக்குத்தல் நடத்த முனைந்த 5 பெண்கள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
தெற்கு பிரான்ஸ் Montpellier பகுதியில் பெரும் தாக்குதல் ஒன்றை ஏற்றுக் கொள்ள முனைந்த ஐந்து பெண்களை பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்
இதில் 18 வயது மற்றும் அதற்கு குறைவான பெண் ஒருவரும் கைது செய்யப் பட்டுள்ளார்
இதில் இருவர் சகோதரிகள் என அடையாளம் காண பட்டுள்ளது
கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பிரிட்டனில் நான்கு தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
பிரிட்டனில் நான்கு தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
பிரிட்டனில் பெரும் குண்டு தாக்குதல்களை மேற்கொள்ளும் முயற்சிகளிலே
ஈடுபட்ட வந்த நான்கு தீரவாதிகள் உளவுத்துறையின் நீண்ட கண்காணிப்பின் கீழ் கைது செய்ய பட்டுள்ளனர்
கிழக்கு லண்டன் மற்றும் Leicestershire. பகுதியில் வைத்து 31 ,27,17 ,32 வயதுடைய
நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்
கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
பிரிட்டனில் பல்வேறு பட்ட நாசகார தாக்குதல்களை நடத்த முயன்ற பொழுதும்
அவை இறுதி நிமிடங்களில் முறியடிக்க பட்டு மக்கள் காப்பாற்ற பட்டனர் .
அதி திறன் சார்ந்து இயங்கும் பிரிட்டன் உளவுத்துறையின் திறன் பாராட்டுதலுக்கு உரியது என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது