Tag: தனிமையில் வாசித்த பெண்
Posted in இலங்கை செய்திகள்
தனிமையில் வசித்த பெண் அடித்து கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 16/10/2022 Leave a Comment on தனிமையில் வசித்த பெண் அடித்து கொலை
தனிமையில் வசித்த பெண் அடித்து கொலை
இலங்கை பேராதனை காவல்துறை பிரிவில் வசித்து வந்த பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
தனிமையில் வசித்து வந்த பெண்ணை காணவில்லை என தேடுதல் நடத்திய பொழுது இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரை அடித்து கொன்றவர்கள் யார் என்பது தொடர்பில் ,காவல்துறையினர் ,விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .
இலங்கையில் இவ்விதமான கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த முன்மொழிவு

- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது

- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்

- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது









