Tag: தனிமைப்படுத்
Posted in இலங்கை செய்திகள்
11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம் – மக்கள் அவதி
Author: நலன் விரும்பி Published Date: 24/06/2021 Leave a Comment on 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம் – மக்கள் அவதி
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு
மத்திய நிலையத்தில் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.






