Tag: தண்டனைக்கு
Posted in Uncategorized
வேகமாக கார் ஓடிய பெண்ணுக்கு $3635 டொலர் தண்டம்
Author: நலன் விரும்பி Published Date: 19/04/2022 Leave a Comment on வேகமாக கார் ஓடிய பெண்ணுக்கு $3635 டொலர் தண்டம்
வேகமாக கார் ஓடிய பெண்ணுக்கு $3635 டொலர் தண்டம்
அவுஸ்ரேலியா மெல்போர்ன் பகுதியில் வேகமாக கார் ஓடிய பெண்ணுக்கு
$3635 டொலர் தண்டமாக வழங்க பட்டுள்ளது
குறித்த பற்றுசீட்டை அந்த பெண்மணி டிக் டொக்கில் பதிவிட்ட நிலையில் அது செம வைரலாகி வருகிறது
இப்படியும் தண்டம் அற விடுவார்கள் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம் ,மக்களே எச்சரிக்கை






