தடம் புரண்ட மற்றுமொரு ரயில்
Posted in இலங்கை செய்திகள்

தடம் புரண்ட மற்றுமொரு ரயில்

தடம் புரண்ட மற்றுமொரு ரயில்

தடம் புரண்ட மற்றுமொரு ரயில் ,கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான மாரக்கம் மற்றும் கடலோரப் மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் தாமதமாக

ரயில்வே திணைக்களம்

இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலே தடம் புரண்டுள்ளது.

தடம் புரண்ட ரயில்
Posted in இலங்கை செய்திகள்

தடம் புரண்ட ரயில்

தடம் புரண்டது ரயில்

தடம் புரண்ட ரயில் ,கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் என்று தடம் புரண்ட நிலையில் தற்போது அந்த வழிச்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே தடம் புரண்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன

அதனை அடுத்து பாதிக்கப்பட்ட தொடருந்து சாலையை புணரவைத்து மீளவும் இயக்கும் நிலையில் பொறியியல் பிரிவு ஈடுபட்டு வருகின்றனர் .

இலங்கையில் இவ்வாறான விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது.

காலநிலை காரணமாக தொடர்ந்த பாதைகளில் விரிசலை ஏற்பட்டதா என்கின்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது .

எனினும் இந்த தண்டவாள விரிசல்கள் காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.

தடம் புரண்ட நிலையில் மீட்கப்பட்டு மூலமும் இயல்பு நிலைக்கு திரும்பவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இந்த ரயில் தடம் புரண்டதை அடுத்து கொழும்பு கோட்டை பதுளை பகுதிக்கான போக்குவரத்துக்கள் யாவும், தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ..

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

தடம் புரண்ட பிரதான ரயில்
Posted in இலங்கை செய்திகள்

தடம் புரண்ட பிரதான ரயில்

தடம் புரண்ட பிரதான ரயில்

தடம் புரண்ட பிரதான ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து நானு ஓயா நோக்கி பயணித்த டிகிரி ரயில் பயணிகள் வடகொட்ட நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

117 வது மைல் கம்பத்துக்கு அருகில் உள்ள பாலத்து தடம் புரண்டது என நாவலப் பட்டிய கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இவ்விதமான தொடரூந்துகள் தொடராக விபத்தில் சம்பவித்து வருகின்றது .

இவ்வாறன சம்பவம் பெரும் சந்தேகங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது .

இந்த ரயில்களின் தண்டவாளங்களில் விரிசல்

பயணிக்கும் இந்த ரயில்களின் தண்டவாளங்களில் விரிசல் எவ்வாறு ஏற்படுகிறது ஏன் இந்த விபத்துக்கள் ஏற்படுகின்றது என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

பேருந்து விபத்துகளும் தொடருந்து விபத்துகளும் விபத்துகளும் பின்புலத்தில் அரசியல் இருக்கக் கூடுமோ என்கின்ற கேள்விகள் வினாக்களாக எழுந்துள்ளது .

இதற்குரிய காரணத்தை அறிய வேண்டியது மக்களுடைய கடமையாக இருக்கின்றது .

வீதி விதிமுறைகள்

இலங்கையில் பல்வேறுபட்ட வீதி விதிமுறைகள் நடைமுறை சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பேருந்து விபத்துகளும் தொடர்ந்து ரயில் விபத்துகளும் அதிகமாக காணப்படுவது ஏன் என்கின்ற கேள்வியை இப்பொழுது எழுப்பி இருக்கின்றது.

தமது அரசியல் நிலங்களுக்காக மக்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது பலியாக்கிக் கொள்ளலாம் என்பதற்காக அரசியல் கட்சிகள் துடிப்பதாகவே காணப்படுகிறது .

தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வாறான விபத்துக்களை ஏற்படுத்தி அதன் ஊடாக தம்மை பலப்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் முனைவதாக தெரிய வருகின்றது.