Tag: தடம்புரள்வு
Posted in இலங்கை செய்திகள்
ரயில் தடம்புரள்வு
Author: நிருபர் காவலன் Published Date: 29/11/2024
ரயில் தடம்புரள்வு
ரயில் தடம்புரள்வு அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின ரயில் இன்று (29) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் தலைமைச் செயலக ரயில் நிலையத்திற்கும் இடையில் தடம் புரண்டது.
இன்று காலை 11.10 மணியளவில் இந்த ரயில் தடம் புரண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ரயிலின் இன்ஜின் பகுதி தடம் புரண்டுள்ள நிலையில், ரயில் பாதையும் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் அதிக ரயில் தடம்புரள்வு இம்மாதம் அதிகரிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 14/11/2022
இலங்கையில் அதிக ரயில் தடம்புரள்வு இம்மாதம் அதிகரிப்பு
இலங்கையின் வரலாற்றில் அதிகமான ரயில்கள் தடம் புரள்வு மற்றும் தாமதமாக இம் மாதம் மட்டும் அதிகம் இடம்பெற்றுள்ளது என் ரயில்வே போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது .
இலங்கை வரலாற்றில் இம் மாதம் இந்த சாதனை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
No posts found.








