Tag: ஜப்பான் நீர்மூழ்கி
Posted in Uncategorized
ஜப்பான் நீர்மூழ்கி 80 வருடங்களின் பின்னர் கண்டு பிடிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 21/01/2022 Leave a Comment on ஜப்பான் நீர்மூழ்கி 80 வருடங்களின் பின்னர் கண்டு பிடிப்பு
ஜப்பான் நீர்மூழ்கி 80 வருடங்களின் பின்னர் கண்டு பிடிப்பு
இரண்டாம் உலக போரின் போது ஜப்பான் இராணுவத்தின் நீர்மூழ்கி கப்பலான சுங் 80 இராணுவ
சிப்பாய்களுடன் அவுஸ்ரேலிய கடல் அருகில் வைத்து காணாமல் போனது
அவ்விதம் காணாமல் போன அந்த கப்பல் மூழ்கடிக்க பட்டது
அந்த கப்பலே அவுஸ்ரேலிய கடற்படையால் தற்போது கண்டு பிடிக்க்க பட்டுள்ளது
மீட்க பட்ட கப்பல் ஆராய்ச்சிக்கு உட்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
1942 ஆம் ஆண்டு இந்த கப்பல் மூழ்கடிக்க பட்டது என குறிப்பிட படுகிறது







