Tag: ஜப்பானில் தவித்த
Posted in இலங்கை செய்திகள்
ஜப்பானில் தவித்த 235 இலங்கையர்கள் விசேட விமானத்தில் இலங்கை வந்தனர்
Author: நலன் விரும்பி Published Date: 16/05/2020 Leave a Comment on ஜப்பானில் தவித்த 235 இலங்கையர்கள் விசேட விமானத்தில் இலங்கை வந்தனர்
ஜப்பானில் தவித்த 235 இலங்கையர்கள் விசேட விமானத்தில் இலங்கை வந்தனர்
யப்பன் நாட்டில் தவித்து கொண்டிருந்த 235 இலங்கையர்கள் ,இலங்கை
அரசுக்கு சொந்தமான எயார் லங்கா விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்
இவ்வாறு வருகை தந்தவர்கள் 14 நாள் தனிமை படுத்தலுக்கு பின்னரே
அவர் தம் குடும்பத்துடன் இணைத்து வைக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுளள்து






