Tag: சீனா புதிய இராணுவ
Posted in உலக செய்திகள்
சீனா புதிய இராணுவ செய்திமதியை விண்ணில் ஏவி சாதனை
Author: நலன் விரும்பி Published Date: 25/07/2020 Leave a Comment on சீனா புதிய இராணுவ செய்திமதியை விண்ணில் ஏவி சாதனை
சீனா புதிய இராணுவ செய்திமதியை விண்ணில் ஏவி சாதனை
சீனா தற்போது புதிய இராணுவ செய்மதியை விண்ணில் ஏவி வெற்றி சோதனை நடத்தியுள்ளது
தரையில் இருந்து விண்ணுக்கு பறந்து சென்ற மேற்படி செய்மதி தனது இலக்கு நோக்கி நகர்ந்து துல்லியமான தகவல்களை வழங்கி
வருவதாக ரசியா விண்வெளி ஆராய்ச்சி கட்டுப்பட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது
இது வானில் இருந்த படியே தரை நிலைகளை கண்காணிப்பதுடன் புதிய ஏவுகணை எதிர்ப்பு நடவடிக்கை களையும் முறியடிக்கும் புதிய தொழில் நுட்பத்தை தாங்கி சென்றுள்ளது என குறிப்பிட பட்டுள்ளது







