Tag: சிறுமியை கடத்த
Posted in இலங்கை செய்திகள்
சிறுமியை கடத்த முயன்றவர் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 24/07/2023
சிறுமியை கடத்த முயன்றவர் கைது
காலி முகத்திடலிற்கு தனது பெற்றோருடன் வந்திருந்த 7 வயதான சிறுமியை கடத்த முயன்ற 33 வயதான நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் உடா புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு
by நிருபர் காவலன் - எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்பு
by நிருபர் காவலன் - மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைது
by நிருபர் காவலன் - ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலி
by நிருபர் காவலன் - நான்கு வங்கி அதிகாரிகள் கைது
by நிருபர் காவலன்







