Tag: சிறுநீரக அறுவை சிகிச்சை
Posted in இலங்கை செய்திகள்
யாழில் சிறுநீரக அறுவை சிகிச்சை மையம் உதயம் – குஷியில் மக்கள் video
Author: நலன் விரும்பி Published Date: 30/01/2022 Leave a Comment on யாழில் சிறுநீரக அறுவை சிகிச்சை மையம் உதயம் – குஷியில் மக்கள் video
யாழில் சிறுநீரக அறுவை சிகிச்சை மையம் உதயம் – குஷியில் மக்கள்
யாழ்ப்பாண மருத்துவமனையில் இதுவரை சிறுநீராக மாற்று சிகிச்சை மையம் இல்லாமை இருந்தது ,இதனை அடுத்துசிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் மற்றும்
குத்திக்கலன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களின் முயற்சியால் தற்போது புதிய சிறுநீரக மாற்று சிகிச்சை மையம் ஒன்று புதிதாக ஆரம்பிக்க படுகிறது
இந்த சிகிச்சையை மேற்கொள்ள மக்கள் கண்டி ,மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு செல்லும் நிலையே இதுவரை இருந்து வந்தது
மேற்படி நிலையம் இங்கு புதிதாக அமைய பெறுவதால் ,வடக்கு மக்கள் இங்கே இதே
சிகிச்சையை, கொரனோ காலத்திலும் மேற்கொள்ள முடியும் என மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்
செய்தி காட்சி – யாழவன்







