Tag: சிரியா இராணுவத்தினர்
சிரியா இராணுவத்தினர் மீது துருக்கி படைகள் அகோர தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 23/08/2020 Leave a Comment on சிரியா இராணுவத்தினர் மீது துருக்கி படைகள் அகோர தாக்குதல்
சிரியா இராணுவத்தினர் மீது துருக்கி படைகள் அகோர தாக்குதல்
சிரியாவின் வடக்கு அலப்போ பகுதியில் உள்ள சிரியா அரச இராணுவ நிலைகள் மீது இடைவிடாத பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதலை துருக்கிய படைகள் நடத்தியுள்ளன
இந்த தாக்குதலில் சிரியா அரச இராணுவத்திற்கு கணிசமான அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன
தமது பதிலடி தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட துருக்கிய படைகள் பலியாகியுள்ளதாக சிரியா அரச இராணுவமும் பரப்புரை புரிந்து வருகிறது
இதன் உண்மையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை







