Tag: சிதறிய விமானம்
Posted in Uncategorized
வீழ்ந்து சிதறிய விமானம் – இருவர் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 11/05/2021 Leave a Comment on வீழ்ந்து சிதறிய விமானம் – இருவர் மரணம்
வீழ்ந்து சிதறிய விமானம் – இருவர் மரணம்
ஈரான் அறக் விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்ட இலகு ரக விமானம் ஒன்று வீழ்ந்து
நொறுங்கியதில் அதில் பயணித்த இருவரும் பலியாகியுள்ளனர்
இயந்திரள் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
,எனினும் மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன






