Tag: சாப்டான பரோட்டா
இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta
இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta
இனி பரோட்டா செய்ய வீட்டில் மாவு பிசைய தேவையில்லை.
10 நிமிடத்தில் சாப்டான சூப்பரான பரோட்டா ரெடி .
இந்தியா ,இலங்கை மாற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ,மக்கள் அதிகம் விரும்பி சமைக்கும் உணவுகளில் ,பரோட்டோ முதலிடம் பெறுகிறது .
இவ்வாறான பரோட்டோ சமையல் செய்வது, எப்படி என்கின்ற ,உங்கள் கேள்விக்கு ,இந்த காணொளியில் பதில் உள்ளது .
வாங்க மாவு பிசையாம பரோட்டோ சமையல் செய்வது எப்படி ,என்பதை இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம் .
அப்புறம் என்ன யாளி தான் .
இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta
இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta
இனி பரோட்டா செய்ய மாவு பிசையவே தேவையில்லை .
பத்தே நிமிடத்தில் பரோட்டோ செய்து அசத்தலாம் வாங்க .
ப்ரோட்டோ செம சுவையாக இருக்கும் ,ஆனால் மாவு பிசைவதை நினைத்தாலே பலர் ,பரோட்டோ செய்திட விரும்புவது இல்லை ..
இப்பொழுது உஙக்ளுக்கு அந்த கவலை தேவையில்லை
இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta
பரோட்டோ செய்வது எப்படி ..?
பரோட்டோ செய்வததற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
வீட்டில் சுவையான பரோட்டோ செய்திட பத்து நிமிடம் போதும் .
ப்ரோட்டோ வோட ஒரு சட்டினி வைச்சு ,அப்டியே தொட்டு ஒரு ,புடி புடிச்சா ,செமையா இருக்கும் .
வாங்க இப்போ மாவு பிசையாம , பரோட்டோ செய்வது எப்படி என்று ,இந்த பரோட்டோ காணொளியி பார்க்கலாம் .

நம்ம சமையல் காலை நிபுணர் செமையா செஞ்சு அசத்துறாங்க .
கையை கழுவிட்டு பரோட்டோ சாப்பிடலாம் வாங்க நண்பர்களே .